Sivakasi Speech Competition

Sivakasi Speech Competition

டிச:05

இந்தியாவின் இரும்புமங்கை என அனைவராலும் போற்றப்பட்ட…

இதயதெய்வம் புரட்சித்தலைவி…

💥🌱#அம்மா* அவர்களின்…

#9ஆம்ஆண்டுநினைவு தினத்தினை* முன்னிட்டு…

#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக…

புரட்சிதலைவி #அம்மாவின்* சரித்திர சாதனைகளை பறைசாற்றும் விதமாக…

#சரித்திரதலைவி* என்ற தலைப்பில்…

மக்களால் நான் மக்களுக்காகவே நான்…

என்று வாழ்வாங்கு வாழ்ந்த புரட்சி தலைவி அம்மாவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக 2 நிமிட

#காணொளிபேச்சுபோட்டி மற்றும் #நேரடிபேச்சுப்போட்டி* இன்றையதினம் *சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு SOPதிருமண மஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது…

இந்த சிறப்புவாய்ந்த போட்டிகளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி

💥🌱#அம்மா* அவர்களின் சரித்திர சாதனைகளை எடுத்துரைத்து வெற்றி வாகை சூடிய மாணவ, மாணவிகள், மற்றும் போட்டியாளர்களுக்கு…

🏆 *வெற்றி பரிசாக*

#நேரடிபேச்சுப்போட்டிபரிசுகள்*

*5வயது முதல் 13வயது உடையவர்களுக்கான பரிசுகள்*…

🥇*முதல்பரிசு_ரூ15,000*

*ஸ்ரீ.நதியா* (வயது8) வடபட்டி

🥈 *இரண்டாம்பரிசு_ரூ10,000*

*K.யூதாஜெரின்* (வயது12) சத்யாநகர் திருத்தங்கல்

🥉 *மூன்றாம்பரிசு_ரூ5,000*

*S.காயத்ரி* (வயது10) திருத்தங்கல்

*14முதல் 25வயது உடையவர்களுக்கான நேரடி பேச்சுப்போட்டி பரிசுகள்*…

🥇 *முதல்பரிசு_ரூ15,000*

*M.விஜயலட்சுமி* (வயது19) முண்டகன் தெரு சிவகாசி…

🥈 *இரண்டாம்பரிசு_ரூ10,000*

*M.அக்‌ஷயா* (வயது15) முத்துமாரிநகர் திருத்தங்கல்…

🥉 *மூன்றாம்பரிசு_ரூ5,000*

*R.தேஜஸ்ரீ முத்தமிழ்* (வயது19) சிவகாசி

*காணொளி பேச்சு போட்டி பரிசுகள்*…

மற்றும்

🥇 *முதல்பரிசு_ரூ15,000*

*S.ஜென்சிரூபலா* (வயது23) சிவகாசி…

🥈 *இரண்டாம்பரிசு_ரூ10,000*

*K.ஸ்ரீஹரிணி* (வயது15) சிவகாசி…

🥉 *மூன்றாம்பரிசு_ரூ5,000*

*S.மாலினி* (வயது11) சிவகாசி…

மற்றும் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களும் *ரூ500 மதிப்புள்ள நினைவு பரிசுகள்* மற்றும் சான்றிதழ்கள் வழங்கியும்…

#அம்மாவின்* 9வது ஆண்டு நினைவு தினத்தில்…

#சரித்திரதலைவியின்* புகழை மேலோங்க செய்து சாதனை நிகழ்த்தினார்…

✌️#கழகத்தின்காவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புச்செயலாளர்*

முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்கள்…

மேலும் இந்நிகழ்வின்போது…

💥🌱#T_ஜான்மகேந்திரன்*

கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்…

Previous 2026 BLO

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved