இந்திய குடியரசு தினத்தையொட்டி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேசியக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்