திருத்தங்கல் பெரியார் காலனியை சார்ந்த கழகத்தின் மூத்த நிர்வாகி…
தெய்வத்திரு:
![]()
#M_முத்துக்காளை* அவர்களின் பேத்தியும்…
பெரியார்காலனி
*M.பால்பாண்டி (லேட்) – P.குமாரசெல்வி* தம்பதியினரின் புதல்வியுமான…
சிவகாசி SFR பெண்கள் கல்லூரியில் BCA முதலாமாண்டு பயின்று வருகிறார்…
தற்போது கல்வி கட்டணம் செலுத்த அவர்களால் இயலவில்லை…
இந்த செய்தி அறிந்து இன்றையதினம் அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு…
கல்வி உதவியாக…
#ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கியும்… மூன்றாண்டிற்கான கல்வி கட்டணத்தை ஏற்றுக்கொண்டும் அவர்களது குடும்பத்தினருக்கு தன்னம்பிக்கையூட்டினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்கள்