ஜன3…
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கிய…
#வீரபாண்டியகட்டபொம்மன்* அவர்களின்…
#266வதுபிறந்ததினவிழாவினை* முன்னிட்டு…
தமிழக முன்னாள் முதல்வரும் , தமிழக சட்டமன்றப்பேரவை எதிர்க்கட்சித்தலைவருமான…
மாண்புமிகு:::
![]()
#எடப்பாடியார்* அவர்களின் ஆனைக்கிணங்க…
#அஇஅதிமுகழகம்* சார்பாக…
இன்றையதினம்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள…
#வீரபாண்டியகட்டபொம்மன்* திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்க மரியாதை செலுத்தினார்கள்…
தலைமைக்கழக பொறுப்பாளர்களான…
![]()
செல்லூர் #K_ராஜூ* MLA
கழக அமைப்புச்செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள் மற்றும்…
![]()
#V_V_ராஜன்செல்லப்பா* MLA
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள்…
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



