திருத்தங்கல் அருள்மிகு:
#ஸ்ரீநல்வழிவிடுவிநாயகர்* திருக்கோவில் சார்பாக…
செங்குளம் அருள்மிகு: #ஸ்ரீமுனியசாமி* திருக்கோவிலில்…
#ஸ்ரீஐயப்பபக்தர்சபை* நடத்தும்…
*மண்டலபூஜை மற்றும் அன்னதான விழாவிற்கு*
#ரூ30ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்




