ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம்!
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நாளை 13ம் தேதி
ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை முதல் மாலை வரை நடைபெறும் இம்முகாமில்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல்,
முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல்
மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு
சேவைகளை பெற்று பயனடையலாம்.