வணக்கம்.
சிவகாசியில்
அன்பு தலைவர்
திரு. ரஜினிகாந்த்
அவர்களின் 75 வது பிறந்தநாள் &கலை உலகில் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி.
சிவகாசி, R. G. M. I.அன்பு இல்லத்தில்
*அறுசுவை உணவு
*பாட நோட்டுக்கள்
*கம்பளி போர்வைகள்
அன்பு குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம்.




