Consultative meeting of administrators from Sivakasi and Tiruvilliputhur assembly constituencies

Consultative meeting of administrators from Sivakasi and Tiruvilliputhur assembly constituencies

#2026சட்டமன்றத்தேர்தல்_கழக#வெற்றிக்கானகளப்பணிகள் குறித்தும், கழக வெற்றி வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு*

#அஇஅதிமுகழக

#தலைமைகழகத்தில்* கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்தும்…

#கழகபொதுச்செயலாளர்*

#நாளையமுதல்வர்*

✌️#புரட்சித்தமிழர்* ✌️

மாண்புமிகு:

💥🌱#எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…

#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக…

#கழகநிர்வாகிகள்*

🎙️#ஆலோசனைகூட்டம்*

இன்றையதினம்

திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள…

#விருதுநகர்மாவட்ட

#அஇஅதிமுகழக )தலைமையகத்தில்* (மே) சீறும் சிறப்புடன் நடைபெற்றது…

இந்த சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக வேட்பாளர்கள் விருப்பமனு எவ்வாறு பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை தெரிவித்தும் ஆலோசனை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…

✌️#கழகத்தின்காவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புசெயலாளர்*

முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…

மேலும் இந்நிகழ்வில்…

💥🌱#E_M_மான்ராஜ்*

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்…

💥🌱#M_சந்திரபிரபாமுத்தையா*

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மற்றும்

*விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள்* பெருந்திரளாக கலந்து கொண்டனர்✨✌️

#EPSfor2026CM

Previous Located in MGR Colony near Periyar Colony, Thirutangal, Sivakasi Assembly Constituency… The most sacred: Sri Bhadrakaliamman* temple… K T Rajendrabalaji provided financial assistance of Rs. 50 thousand.

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved