Regarding the field work for the victory of the party in the 2026 Assembly elections, and the preference form for the selection of the winning candidates of the party

Regarding the field work for the victory of the party in the 2026 Assembly elections, and the preference form for the selection of the winning candidates of the party

#2026சட்டமன்றத்தேர்தல் கழக வெற்றிக்கான களப்பணிகள் குறித்தும், கழக வெற்றி வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு*

*அஇஅதிமுகழக தலைமை கழகத்தில்* கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்தும்…

#கழகபொதுச்செயலாளர்*

#நாளையமுதல்வர்*

✌️#புரட்சித்தமிழர்* ✌️

மாண்புமிகு:

💥🌱#எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…

#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) &

#இராஜபாளையம்சட்டமன்றதொகுதி கழகம்* சார்பாக…

#கழகநிர்வாகிகள்*

🎙️#ஆலோசனைகூட்டம்*

இன்றையதினம்

இராஜபாளையம் *அமிழ் ஹோட்டலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது…

இந்த சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக நிர்வாகிகள் விருப்பமனு அளிப்பது குறித்த விவரங்களை தெரிவித்தும் ஆலோசனை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…

✌️#கழகத்தின்காவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புசெயலாளர்*

முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…

மேலும் இந்நிகழ்வில்…

*விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள்* கலந்து கொண்டனர்

Previous Consultative meeting of administrators from Sivakasi and Tiruvilliputhur assembly constituencies

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved