KTR NEWS 19.12.2025

KTR NEWS 19.12.2025

#2026சட்டமன்றத்தேர்தல் கழக வெற்றிக்கான களப்பணிகள் குறித்தும், கழக வெற்றி வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு*

*அஇஅதிமுகழக தலைமை கழகத்தில்* கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்தும்…

#கழகபொதுச்செயலாளர்*

#நாளையமுதல்வர்*

✌️#புரட்சித்தமிழர்* ✌️

மாண்புமிகு:

💥🌱#எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…

#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) & #விருதுநகர்சட்டமன்றதொகுதி கழகம்* சார்பாக…

#கழகநிர்வாகிகள்*

🎙️#ஆலோசனைகூட்டம்*

விருதுநகர் #பர்மாஹோட்டல்அரங்கில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது…

இந்த சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக நிர்வாகிகள் விருப்பமனு அளிப்பது குறித்த விவரங்களை தெரிவித்தும் ஆலோசனை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…

✌️#கழகத்தின்காவலர்* ✌️

#சிவகாசி*

💥🌱#கே_டி_ராஜேந்திரபாலாஜி*

#கழகஅமைப்புசெயலாளர்*

முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…

மேலும் இந்நிகழ்வில்…

*விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர கழக செயலாளர்களும், பிற அணி நிர்வாகிகளும்* பெருந்திரளாக கலந்து கொண்டனர்

Previous Ktr Donation Sivakasi Temple

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved