#திருச்செந்தூர் அருள்மிகு: ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்…
சிவகாசி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட…
#S_புதுப்பட்டி* பகுதியை சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்…
சிவகாசி
#முத்துராமலிங்கபுரம்காலனியை* சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்,
சிவகாசி #நேருகாலனியை* சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்…
சிவகாசி #பராசக்திகாலனி* பகுதியை சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்…
*#தலாரூ20ஆயிரம் என
#ரூ80ஆயிரம் நிதியுதவி வழங்கியும்*… மற்றும்
#செவல்பட்டியை* சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கு…
#ரூ10ஆயிரம்* நிதியுதவியும் வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்



