சிவகாசி பிரபல தொழிலதிபர்…
நாரணாபுரம்
#லெனின்கிருஷ்ணமூர்த்தி* அவர்கள்…
உடல்நலம் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து…
இன்றையதினம் சித்துராஜபுரத்திலுள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்து, அவருக்கு தன்னம்பிக்கையூட்டினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்



