புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு சிவகாசி ரிசர்வ்லைனில் அமைக்கப்பட்டுள்ள…
மக்கள்திலகம் #MGR* அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்க மரியாதை செலுத்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி
பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்த்தினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்



