மாண்புமிகு:::
![]()
#எடப்பாடியார்* அவர்களின் தலைமையில்…
வரும் #2026சட்டமன்றதேர்தலில்*…
#அஇஅதிமுகழகழகத்தின்* வெற்றிக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றும்…
தமிழகத்தில்
#அம்மாவின்_பொற்காலஆட்சி* மீண்டும் அமைய வேண்டியும்…
#சிவகாசிசட்டமன்றதொகுதிக்குட்பட்ட*…
#கிறிஸ்தவ_அமைப்பு_நிர்வாகிகள் மற்றும்
#கிறிஸ்தவ_சபை_பாதிரியார்கள்* சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டதுடன் இன்று
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களை…
இன்று அவர்களது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்தனர்…
இந்நிகழ்வின்போது…
கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்

