கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (13/02/26)மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்களின் தலைமையில்….

கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சீர் குலைக்க முயலும் விடியா திமுக அரசை கண்டித்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு

நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

Previous ஆர்ப்பாட்டம்

Leave Your Comment

Sivakasi News © 2025. All Rights Reserved