![]()
#எடப்பாடியார்* அவர்களின் தலைமையில்…
தமிழகத்தில்
#அஇஅதிமுகவின்*
தலைமையிலான…
#அம்மாமக்கள்முன்னேற்றகழகம்* இடம்பெற்றதை தொடர்ந்து…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்களை இன்று…
#அமமுகவின்* விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான…
பயில்வான்
#K_S_சந்தோஷ்குமார்* அவர்களும்…
விருதுநகர் மாவட்ட *அமமுக* நிர்வாகிகளும் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்தனர்…
அதன் பின்னர்…
#விடியாதிமுகஅரசை* கண்டித்து
சிவகாசியில் நடைபெற்ற…
#மாபெரும்கண்டனஆர்ப்பாட்டத்தில்*
அமமுக நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும்* பெருந்திரளாக கலந்து கொண்டனர்






