#கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புசெயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களை இன்று அவர்களது இல்லத்தில்… #விஸ்வகர்மா_மக்கள்_மைய#நலச்சங்க_நிர்வாகிகள்* மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்
சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகம்… அருள்மிகு: #ஸ்ரீமுத்தாலம்மன்* திருக்கோவில்… #34ஆம்ஆண்டுமாசிப்பொங்கல் திருவிழாவிற்கு* #ரூ50ஆயிரம்நிதியுதவியும்* சிவகாசி நேருகாலனி… அருள்மிகு: #சிவசக்திவிநாயகர்* கடம்பன்குளம் #ஸ்ரீகாளியம்மன்* திருக்கோவில் #மாசிபொங்கல்திருவிழாவிற்கும்* நேருகாலனி மேற்கு வாசலில் அமைந்துள்ள… அருள்மிகு: #உச்சிபிள்ளையார்* திருக்கோவில் #மஹாகும்பாபிஷேக விழாவிற்கும்* #ரூ50ஆயிரம்நிதியுதவியும்* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
சாட்சியாபுரம் எம்.ஜி.ஆர் திடலில்இன்றைய தினம் மாலை 6மணியளவில் சீறும் சிறப்புடன் நடைபெறவுள்ளது
#கழகத்தின்காவலர்* #சிவகாசி* #KTR* அவர்கள்
சிவகாசி மேற்கு ஒன்றியம் நமஸ்கரித்தான்பட்டி… (பாக்கியராஜ் & பொன்பாண்டி) நண்பர்கள் நடத்திய… #முதலாமாண்டுநினைவுகோப்பை* #கிரிக்கெட்போட்டியில்* #வெற்றிவாகைசூடியஅணிகள் மற்றும் வீரர்களுக்கு… #வெற்றிப்பரிசுகளை* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்.
#கழகபொதுச்செயலாளர்* #நாளையமுதல்வர்* #புரட்சித்தமிழர்* #எடப்பாடியார்* அவர்களின் தலைமையில்… தமிழகத்தில் #அஇஅதிமுகவின்* தலைமையிலான… #NDAகூட்டணியில்* #அம்மாமக்கள்முன்னேற்றகழகம்* இடம்பெற்றதை தொடர்ந்து… #கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்களை இன்று… #அமமுகவின்* விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான… பயில்வான் #K_S_சந்தோஷ்குமார்* அவர்களும்… விருதுநகர் மாவட்ட *அமமுக* நிர்வாகிகளும் மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்தனர்… அதன் பின்னர்… #விடியாதிமுகஅரசை* கண்டித்து சிவகாசியில் நடைபெற்ற… #மாபெரும்கண்டனஆர்ப்பாட்டத்தில்* அமமுக நிர்வாகிகளும் மற்றும் […]