டிச:05 இந்தியாவின் இரும்புமங்கை என அனைவராலும் போற்றப்பட்ட… இதயதெய்வம் புரட்சித்தலைவி… #அம்மா* அவர்களின்… #9ஆம்ஆண்டுநினைவு தினத்தினை* முன்னிட்டு… #விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக… புரட்சிதலைவி #அம்மாவின்* சரித்திர சாதனைகளை பறைசாற்றும் விதமாக… #சரித்திரதலைவி* என்ற தலைப்பில்… மக்களால் நான் மக்களுக்காகவே நான்… என்று வாழ்வாங்கு வாழ்ந்த புரட்சி தலைவி அம்மாவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக 2 நிமிட #காணொளிபேச்சுபோட்டி மற்றும் #நேரடிபேச்சுப்போட்டி* இன்றையதினம் *சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு SOPதிருமண மஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது… இந்த சிறப்புவாய்ந்த […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 BLO செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களான இடம் மாறுதல், இறப்பு (ASD) உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு செய்து உறுதிபடுத்தும் பணிகள் நடைபெற்றது.