இன்று (13/02/26)மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்களின் தலைமையில்…. கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சீர் குலைக்க முயலும் விடியா திமுக அரசை கண்டித்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகாசி வட்டம் காரிசேரி… #அருள்நிறை_நத்தைக்காடு_ஆதிசிவன்* திருக்கோவில் திருப்பணிக்கு #ரூ50ஆயிரம்நிதியுதவியும்*… சிவன்மலை… #பழனிமூட்டைசுவாமிகளின்* #12ஆம்ஆண்டுகுருபூஜைவிழாவிற்கு*… #ரூ20ஆயிரம்நிதியுதவியும்* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்.
சிவகாசி மேற்கு ஒன்றியம் நமஸ்கரித்தான்பட்டி… (பாக்கியராஜ் & பொன்பாண்டி) நண்பர்கள் நடத்தும்… #முதலாமாண்டுநினைவுகோப்பை* #கிரிக்கெட்போட்டிக்கு* #ரூ20ஆயிரம்நிதியுதவியும்* விருதுநகர் R.R.நகரில்… மருத நில வேளாளர் பொதுநலச்சங்கம் நடத்தும்… #மின்னொளிகபடிபோட்டிக்கு*… #ரூ20ஆயிரம்நிதியுதவியும்* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள் சிவகாசி தொகுதிமக்களின்_குரல் voiceofsivakasi sivakasivotesforktr சிவகாசி_வாக்குகள்_கே_டி_ராஜேந்திரபாலாஜி*க்கே
திருச்செந்தூர் அருள்மிகு: #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… திருத்தங்கல் #எல்லாம்சிவமயம் #அன்னதானகுழுவிற்கு* #ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
திருச்செந்தூர் அருள்மிகு: #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… திருத்தங்கல் #தமிழ்க்கடவுள்முருகன் பாதயாத்திரை* குழுவிற்கு #ரூ15ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
திருத்தங்கல் #சஹாராகிரிக்கெட்கிளப்* நடத்தும் மூன்றாம் ஆண்டு.. #சின்னாகிரிக்கெட்போட்டி 2026* க்கு… #ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்