சிவகாசி மாநகராட்சி, சிவகாசி பாறைக்குளம் சலவை தொழிலாளர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட… அருள்மிகு: #ஸ்ரீமாலையம்மன் ஸ்ரீவிநாயகர்திருக்கோவில்… #கும்பாபிஷேக விழாவில்* கலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
திருத்தங்கல் பெரியார் காலனியை சார்ந்த கழகத்தின் மூத்த நிர்வாகி… தெய்வத்திரு: #M_முத்துக்காளை* அவர்களின் பேத்தியும்… பெரியார்காலனி *M.பால்பாண்டி (லேட்) – P.குமாரசெல்வி* தம்பதியினரின் புதல்வியுமான… #P_பிரியதர்ஷினி* சிவகாசி SFR பெண்கள் கல்லூரியில் BCA முதலாமாண்டு பயின்று வருகிறார்… தற்போது கல்வி கட்டணம் செலுத்த அவர்களால் இயலவில்லை… இந்த செய்தி அறிந்து இன்றையதினம் அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு… கல்வி உதவியாக… #ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கியும்… மூன்றாண்டிற்கான கல்வி கட்டணத்தை ஏற்றுக்கொண்டும் அவர்களது குடும்பத்தினருக்கு தன்னம்பிக்கையூட்டினார்… #கழகதொண்டர்களின்#பாதுகாவலர்* #சிவகாசி* […]
ஜன:26ல் இராஜபாளையத்தில் நடைபெறும்… அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்க… #11வதுமாநிலமாநாட்டிற்கு* #ரூ50ஆயிரம்நிதியுதவியும்* பிப்:08ல் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெறும்… #சிவகாசிசிலம்பகலைக்கூடம்* நடத்தும்… விருதுநகர் மாவட்ட அளவிலான…. #சிலம்பப்போட்டி2026ற்க்கு* #ரூ20ஆயிரம்நிதியுதவியும்* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்கள்
திருத்தங்கல் சத்யாநகர் (எ) அண்ணல் அம்பேத்கர் நகர்… #புனிதசெபஸ்தியார்குருசடி* சுற்றுச்சுவர் அமைக்க #ரூ1இலட்சம்நிதியுதவி* வழங்கினார்… #கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான… #விருதுநகர்மாவட்டதலைமை#அலுவலககட்டிடகட்டுமான பணிக்கு* #ரூ5இலட்சம் நிதியுதவி* வழங்கினார்… #கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர்(மே) அவர்கள்
சிவகாசி சட்டமன்றத்தொகுதி S.புதுப்பட்டி #லிட்டில்பிரண்ட்ஸ்கிரிக்கெட்கிளப்* நடத்திய… #9ஆம்ஆண்டு* #கிரிக்கெட்திருவிழாவில்*… வெற்றிவாகை சூடிய அணிகள், மற்றும் வீரர்களுக்கு… #வெற்றிபரிசுகளை* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு சிவகாசி ரிசர்வ்லைனில் அமைக்கப்பட்டுள்ள…மக்கள்திலகம் #MGR* அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்க மரியாதை செலுத்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திபொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்த்தினார்… #கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புசெயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்… மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்
ஜன:17… #காலத்தைவென்ற* #காவியத்தலைவன்*…. மக்கள் திலகம், புரட்சித்தலைவர்… அமரர்::: #எம்_ஜி_ஆர்* அவர்களின்… #109வதுபிறந்ததினத்தினை* சாதனை நிறைந்த சரித்திர புகழோடு போற்றி வணங்குகிறோம்… #புகழ்வணக்கங்களுடன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புசெயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே)
ஜன:17… அனைத்து விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும்… #உழவர்திருநாள்* #நல்வாழ்த்துக்கள்*… *வாழ்த்துக்களுடன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புசெயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே)