2026 ஆங்கிலபுத்தாண்டு நல்தினத்தில் இன்று…கழகத்தின்காவலர்சிவகாசிகேடிராஜேந்திரபாலாஜிகழகஅமைப்புசெயலாளர்முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…2026 சட்டமன்றத் தேர்தல்அஇஅதிமுகழகத்தின் சரித்திர வெற்றிக்கான களப்பணிகள் குறித்துவிருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளிடம்… வாக்குச்சாவடி முகவர்களானBLA2 அவர்களின் வெற்றிக்களப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள்
ஒவ்வொரு நாளும் உங்கள் உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும், உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறையட்டும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இன்று (31/12/25) கழக பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து 2026 ஆம் ஆண்டு நமது கழகத்தின் ஆண்டு என்பதை கூறி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட இனிமையான தருணம்
இன்று (31/12/25) கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு சிவகாசி #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள் கலந்து கொண்ட போது
#திருச்செந்தூர் அருள்மிகு: #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… திருத்தங்கல் ஆலாவூரணி அண்ணாகாலனி … #சரவணபவ* பாதயாத்திரை குழுவிற்கு #ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
#திருச்செந்தூர் அருள்மிகு: ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… #சிவகாசிதெற்குஒன்றியம் விளாம்பட்டி காமராஜர்காலனி பாதயாத்திரை குழு நடத்தும் அன்னதான விழாவிற்கு #ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
சிவகாசி நமஸ்கரித்தான் பட்டி… #காளிநண்பர்கள்கிரிக்கெட்கிளப்* நடத்தும்… #4ஆம்ஆண்டுகிரிக்கெட் போட்டிக்கும்* சிவகாசி பள்ளபட்டி #பாரத்கிரிக்கெட்கிளப்* நடத்தும்… #தைத்திருநாள் #கிரிக்கெட்போட்டிக்கும்* *தலா #ரூ25ஆயிரம் என #ரூ50ஆயிரம் நிதியுதவி* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்.
#திருச்செந்தூர் அருள்மிகு: ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… சிவகாசி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட… #S_புதுப்பட்டி* பகுதியை சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்… சிவகாசி #முத்துராமலிங்கபுரம்காலனியை* சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும், சிவகாசி #நேருகாலனியை* சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்… சிவகாசி #பராசக்திகாலனி* பகுதியை சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கும்… *#தலாரூ20ஆயிரம் என #ரூ80ஆயிரம் நிதியுதவி வழங்கியும்*… மற்றும் #செவல்பட்டியை* சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கு… #ரூ10ஆயிரம்* நிதியுதவியும் வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) […]
#திருச்செந்தூர் அருள்மிகு: #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… திருத்தங்கல் மேலத்தெருவை சார்ந்த… #ஸ்ரீசண்முகநாதர்* பாதயாத்திரை குழுவிற்கு #ரூ30ஆயிரம்நிதியுதவியும்*… #ஸ்ரீவெற்றிவேல்* பாதயாத்திரை குழுவிற்கு #ரூ20ஆயிரம்நிதியுதவியும்* வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர்… #சி_பசுபதிபாண்டியன்* அவர்களின் #14ஆம்ஆண்டுநினைவுதினத்தினை* முன்னிட்டு ஜன:10ல் சிவகாசி பள்ளபட்டியில் நடைபெறும்… #மாபெரும்அன்னதானவிழாவிற்கு* #ரூ30ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #கழகத்தின்காவலர்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்..