#2026சட்டமன்றத்தேர்தல்_கழக#வெற்றிக்கானகளப்பணிகள் குறித்தும், கழக வெற்றி வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு*
#தலைமைகழகத்தில்* கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்தும்…
மாண்புமிகு:
![]()
#எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க…
#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக…
இன்றையதினம்
திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள…
#அஇஅதிமுகழக )தலைமையகத்தில்* (மே) சீறும் சிறப்புடன் நடைபெற்றது…
இந்த சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக வேட்பாளர்கள் விருப்பமனு எவ்வாறு பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை தெரிவித்தும் ஆலோசனை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…
முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
மேலும் இந்நிகழ்வில்…
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்…
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மற்றும்
*விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள்* பெருந்திரளாக கலந்து கொண்டனர்![]()
![]()


