சிவகாசி சட்டமன்றத்தொகுதி நடுவப்பட்டியை சார்ந்த…
1) வெற்றி வேலவன் பாதயாத்திரை குழு
2)செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு
3) கல்யாண முருகன் பாதயாத்திரை குழு
4) வேலவன் பாதயாத்திரை குழுவிற்கும்…
ஈஞ்சாரை சார்ந்த
1)திருச்செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு
2) பறக்கும் படை வேலவன் பாதயாத்திரை குழுவிற்கும்..
தலா #ரூ15ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.





