மார்கழி முதலாம் நந்நாளில்…
அம்மன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற…
அருள்மிகு: #ஸ்ரீமாரியம்மன்* திருக்கோவிலில் இன்று சிறப்பு பூஜைகளுடன் சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.



