சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் பெரியார் காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் வீற்றிருக்கும்… அருள்மிகு: ஸ்ரீபத்ரகாளியம்மன்* திருக்கோவில்…
#மஹாகும்பாபிஷேக* விழாவிற்கு…
#ரூ50ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்…
முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்…
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.




