#2026சட்டமன்றபொதுத்தேர்தலுக்கான*…
#தேர்தல்அறிக்கை* தயார் செய்யும்
இன்றையதினம்
#சிவகங்கைமாசாமஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது…
இந்த கலந்தாய்வு கூட்டத்தில்…
#கழகத்தின்மூத்தநிர்வாகிகள் மற்றும்
#முன்னாள்அமைச்சர்பெருமக்களுடன்*
முன்னாள் அமைச்சர் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்கள்



