Blog

Ktr Donation Sivakasi Temple

இன்று (18/12/25) சிவகாசி சலவை தொழிலாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாலையம்மன் திருக்கோவிலுக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் 50,000 நன்கொடை வழங்கினார்கள்…..உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Aiadmk Daily Calendar for the year 2026

இன்று 2026 ஆண்டிற்கான தினசரி கழக நாள்காட்டியை மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு #கே_டி_ராஜேந்திரபாலாஜி அவர்கள் கழக ஒன்றிய பகுதி மற்றும் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நாள்காட்டி வழங்கி மகிழ்ந்தார்…… #VNR_ADMK_ITWING_வெஸ்ட் #ADMK

Regarding the field work for the victory of the party in the 2026 Assembly elections, and the preference form for the selection of the winning candidates of the party

#2026சட்டமன்றத்தேர்தல் கழக வெற்றிக்கான களப்பணிகள் குறித்தும், கழக வெற்றி வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு* *அஇஅதிமுகழக தலைமை கழகத்தில்* கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்தும்… #கழகபொதுச்செயலாளர்* #நாளையமுதல்வர்* #புரட்சித்தமிழர்* மாண்புமிகு: #எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க… #விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) & #இராஜபாளையம்சட்டமன்றதொகுதி கழகம்* சார்பாக… #கழகநிர்வாகிகள்* #ஆலோசனைகூட்டம்* இன்றையதினம் இராஜபாளையம் *அமிழ் ஹோட்டலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது… இந்த சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக நிர்வாகிகள் விருப்பமனு அளிப்பது குறித்த […]

Consultative meeting of administrators from Sivakasi and Tiruvilliputhur assembly constituencies

#2026சட்டமன்றத்தேர்தல்_கழக#வெற்றிக்கானகளப்பணிகள் குறித்தும், கழக வெற்றி வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனு* #அஇஅதிமுகழக #தலைமைகழகத்தில்* கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்தும்… #கழகபொதுச்செயலாளர்* #நாளையமுதல்வர்* #புரட்சித்தமிழர்* மாண்புமிகு: #எடப்பாடியார்* அவர்களின் ஆணைக்கிணங்க… #விருதுநகர்மாவட்டஅஇஅதிமுகழகம்* (மே) சார்பாக… #கழகநிர்வாகிகள்* #ஆலோசனைகூட்டம்* இன்றையதினம் திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள… #விருதுநகர்மாவட்ட #அஇஅதிமுகழக )தலைமையகத்தில்* (மே) சீறும் சிறப்புடன் நடைபெற்றது… இந்த சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக வேட்பாளர்கள் விருப்பமனு எவ்வாறு பூர்த்தி செய்து வழங்க வேண்டும் […]

Located in MGR Colony near Periyar Colony, Thirutangal, Sivakasi Assembly Constituency… The most sacred: Sri Bhadrakaliamman* temple… K T Rajendrabalaji provided financial assistance of Rs. 50 thousand.

சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் பெரியார் காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் வீற்றிருக்கும்… அருள்மிகு: ஸ்ரீபத்ரகாளியம்மன்* திருக்கோவில்… #மஹாகும்பாபிஷேக* விழாவிற்கு… #ரூ50ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்… மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Sivakasi Assembly Constituency

சிவகாசி சட்டமன்றத்தொகுதி S.புதுப்பட்டி #லிட்டில்பிரண்ட்ஸ்#கிரிக்கெட்_கிளப்* நடத்தும்… #9ஆம்ஆண்டு* #கிரிக்கெட்திருவிழா* விற்க்கு #ரூ20ஆயிரம்நிதியுதவி* வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்… #இளைஞர்களின் #நம்பிக்கைநாயகன்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்

IrukkangudiGraceful Sreemariyamman had a special darshan with special poojas at the temple today

மார்கழி முதலாம் நந்நாளில்… அம்மன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற… இருக்கண்குடி அருள்மிகு: #ஸ்ரீமாரியம்மன்* திருக்கோவிலில் இன்று சிறப்பு பூஜைகளுடன் சிறப்புமிக்க தரிசனம் மேற்கொண்டார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்… மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

He also provided financial assistance of Rs. 15,000 each to the Padayatra group.Symbol of SpiritualitySivakasi

சிவகாசி சட்டமன்றத்தொகுதி நடுவப்பட்டியை சார்ந்த… 1) வெற்றி வேலவன் பாதயாத்திரை குழு 2)செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு 3) கல்யாண முருகன் பாதயாத்திரை குழு 4) வேலவன் பாதயாத்திரை குழுவிற்கும்… ஈஞ்சாரை சார்ந்த 1)திருச்செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு 2) பறக்கும் படை வேலவன் பாதயாத்திரை குழுவிற்கும்.. தலா #ரூ15ஆயிரம்நிதியுதவி* வழங்கினார்… #ஆன்மீகத்தின்அடையாளம்* #சிவகாசி* #கே_டி_ராஜேந்திரபாலாஜி* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) அவர்கள்… மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Mr. RajinikanthHis 75th Birthday & 50th Golden Jubilee Celebration in the Art World

வணக்கம்.சிவகாசியில்அன்பு தலைவர்திரு. ரஜினிகாந்த்அவர்களின் 75 வது பிறந்தநாள் &கலை உலகில் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி.சிவகாசி, R. G. M. I.அன்பு இல்லத்தில்*அறுசுவை உணவு*பாட நோட்டுக்கள்*கம்பளி போர்வைகள்அன்பு குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம்.சிவகாசிவிருதுநகர் மாவட்டம்.

SivakasiK_T_Rajendrabalaji

விருதுநகர் (மே) மாவட்ட கழக நிர்வாகிகளுக்குகழகத்தின்காவலர்சிவகாசிகேடிராஜேந்திரபாலாஜி கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள் அமைச்சர், விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் அறிவிப்பு

Sivakasi News © 2025. All Rights Reserved